School student kills

img

சாலை விபத்தில் பள்ளி மாணவர் பலி

தஞ்சை அருகே ஆட்டோ மீது அரசுப் பேருந்து மோதியதில் பள்ளி மாணவர் பலியானான்.  தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் உள்ள சீனிவாசராவ் மேல்நிலைப்பள்ளி, புனித வளனார் உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை காலை மேலத் திருப்பூந்துருத்தியிலிருந்து ஆட்டோவில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர்